ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பிக்ஸாப்ளே 73 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர், 4K வீடியோ தரத்தை ஆதரிக்கும் அம்சங்களுடன் வந்துள்ளது. அமேசானில் இதன் விலை ரூ.5,499 மட்டுமே.
திரைப்படங்களை பெரிய திரையில் பார்க்க சினிமா தியேட்டர்தான் செல்ல வேண்டுமா? இனி தேவையில்லை. ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பிக்ஸாப்ளே 73 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் உங்க வீட்டையே ஓர் அதிநவீன திரையரங்காக மாற்றுகிறது. 4K தரத்தை ஆதரிக்கும் (Native 720p) இந்த ப்ரொஜெக்டர், வியக்க வைக்கும் அம்சங்களுடன் இந்திய சந்தையில் அடியெடுத்து வைத்துள்ளது.